உங்கள் அனைவரையும் Super Brain Mathematics Website ற்கு வரவேற்கிறேன்.
இதில் தமிழ்நாடு சமச்சீர் பாடத்திட்டத்தில் உள்ள 8, 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் எளிதில் புரிந்து கொள்வதற்கும், தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கும் வழி செய்யும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.
யூடியூப் வாயிலாக வீடியோக்கள் இங்கு பதிவிடப்படும்.எனது யூடியூப் சேனலுக்காக இந்த வெப்சைட்டை தொடங்கினேன்.
Hello Viewers,
Welcome to Super Brain Mathematics.
Here all the problems are explained in simple, clear and effective manner.
Each and every concept has been explained from the basics.
Here I have used tamil language to solve the problems because this will help for english medium students those who are not understand in their schools.
SUBSCRIBE our channel to get more updates.
YouTube channel Name:
Super brain mathematics.
Regards
D. KAVITHA M.Sc.,B.Ed.,