உங்கள் நண்பர் நினைத்த எண்ணை கூறுவது எப்படி?

உங்கள் நண்பர் நினைத்த எண்ணை கூறுவது எப்படி?

A girl thinking of numbers

1. ஏதாவது ஒரு எண்ணை நினைத்துக் கொள்ளச் சொல்லுங்கள். 
(உதாரணம் 7)

2. அவ்வெண்ணுடன் கடைசியாக பூச்சியத்தை சேர்க்க சொல்லுங்கள்.
(70)

3. பின் முதலில் நினைத்த எண்ணை அதிலிருந்து கழிக்கச் சொல்லுங்கள்.
(70 - 7 = 63)

4. அத்துடன் 54 ஐ கூட்டச் சொல்லுங்கள்.
(63 + 54) = 117

5. வரும் விடையிலிருந்து பூச்சியத்தை தவிர ஏதாவது ஓர் எண்ணை நீக்கச் சொல்லுங்கள்.
(11)

6. எஞ்சிய எண்களை கூறச் சொல்லுங்கள். 
 (7 ஐ நீக்கியிருப்பின் உங்கள் நண்பன் விடையாக 11 என்று கூறுவார்.

நீக்கிய எண் 7 என்பதை கண்டுபிடியுங்கள்.


விடையை கண்டுபடிப்பது எப்படி?


1. விடையாக கூறிய எண்களை கூட்டவும்.(1 + 1 = 2)

2. வந்த விடையை விட அதிகமாக உள்ள 9 இன் மடங்கை தேர்ந்தெடுக்கவும். 
(9)

3. இதிலிருந்து, கூட்டிய விடையை கழிக்க நீக்கிய எண் வரும்.
 (9 - 2 = 7)
Previous
Next Post »