TN 12th Standard Exam Timetable 2021| பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு மே 3-ம் தேதி முதல் 21ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

12th exam


பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்
தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை எழுதுகிறார்கள்.

காலை 10 மணி முதல் 01:15 வரை பிளஸ் 2 தேர்வு நடைபெறும்.
10 மணி முதல் 10:10 வரை மாணவர்கள் வினாத்தாளை படிக்க அனுமதிக்கப்படுவர். 
10:10 முதல் 10:15 மாணவர்களின் விவரங்கள் பரிசோதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download pdf

12th exam


12thExam


Previous
Next Post »