புதிர்_Puzzle_7

புதிர்_Puzzle_7

ஒரு படகில் 2000 கிலோ எடையுள்ள ஒரு பெண் யானை சென்று கொண்டு இருக்கும்போது திடீரென்று அந்த யானைக்கு 500 கிலோ எடையுள்ள குட்டியானை பிறக்கிறது. அந்தப் படகு 2000 கிலோ எடை மட்டுமே தாங்கக்கூடியது. இப்போது அந்த படகு கடலில் மூழ்குமா அல்லது மூழ்காதா ?


Puzzle - 7
Puzzle-7

When a female elephant weighing 2000 kg is carried on a boat, the elephant suddenly gives birth to a calf weighing 500 kg. The boat can only carry a weight of 2000 kg. Now will that boat sink or not sink in the sea?

Puzzle_7
Puzzle_7



Answer :

2000 கிலோ எடையுள்ள யானையின் வயிற்றில் 500 கிலோ குட்டியானை உள்ளது.குட்டி யானை பிறந்தவுடன் பெரிய யானையின் எடை 1500 கிலோவாக மாறிவிடுகிறது.
இதனால் பெரிய யானையின் எடை 1500 கிலோ மற்றும் குட்டி யானையின் எடை 500 கிலோ இரண்டும் சேர்ந்து 2000 கிலோவாக உள்ளது. இதனால் படகு கடலில் மூழ்காது.


An elephant weighing 2000 kg has 500 kg of cubs in its stomach. The weight of a large elephant changes to 1500 kg after the birth of a baby elephant. Thus the weight of the big elephant is 1500 kg and the weight of the baby elephant is 500 kg plus 2000 kg. Thus the boat will not sink in the sea.
Previous
Next Post »