புதிர்_Puzzle_6

புதிர்_Puzzle_6

ஒரு ஆப்பிள் மரத்தில் 17 ஆப்பிள்கள் இருந்தன. அவ்வழியே 17 பேர் பயணித்தனர். அவர்களில் தலா ஒரு பழம் பறிக்க 16 ஆப்பிள்கள் எஞ்சியிருந்தன. இது எப்படி ?

புதிர்_Puzzle_6
புதிர்_Puzzle_6


விடை:
தலா என்பது ஒருவரின் பெயராகும். மற்ற 16 நபர்கள் பழம் பறிக்கவில்லை.
Previous
Next Post »