புதிர்_Puzzle _1

புதிர்_Puzzle _1


ஒரு கிலோ பஞ்சு, ஒரு கிலோ இரும்பு இவற்றில் எது எடை அதிகம்?​

புதிர்_Puzzle _1
புதிர்_Puzzle_1



விடை:

இரண்டும் ஒரே எடை தான்.
பஞ்சு அதிக இடத்தை அடைத்துக் கொள்கிறது. ஆனால் இரும்பு குறைந்த இடத்தை அடைத்துக் கொள்கிறது. எடை ஒன்று தான். ஆனால், தோற்றம் தான் வெவ்வேறாக உள்ளது.



Previous
Next Post »