Children's day special

வணக்கம் குழந்தைகளே,

இன்றைக்கு குழந்தைகள் தின விழாவையொட்டி உங்களிடமிருந்து ஓவியங்கள்(உங்கள் விருப்ப தலைப்பு) வரவேற்கப்படுகின்றன.

நீங்கள் அனுப்பும் அனைத்து ஓவியங்களும் நமது சேனலில் வீடியோவாக உங்கள் விவரத்துடன் பதிவிடப்படும்.

உங்கள் ஓவியத்தின் புகைப்படம், உங்கள் புகைப்படம்(Photo) மற்றும் கீழே உள்ள விவரங்களை பூர்த்தி செய்து கீழ்கண்ட E-mail id க்கு mail செய்யவும். இன்று மாலை 5 மணி வரை அனுப்பலாம். 

Name :
Class :
School Name :
Place :

👇
superbrainmathematics@gmail.com


Previous
Next Post »