நவ.16 முதல் 9, 10, 11, 12 வகுப்புகளுக்கு பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட அனுமதி.

#BREAKING
தமிழகத்தில் புதிய தளர்வுகள்
____
நவ.16 முதல் 9, 10, 11, 12 வகுப்புகளுக்கு பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட அனுமதி.

புறநகர் மின்சார ரயில் இயங்க அனுமதி.


நவ.10 முதல் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இயங்க அனுமதி.

நவ.16 முதல் மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல் கூட்டங்கள் நடத்த அனுமதி.

நவ.10 முதல் பூங்காக்கள், அரங்குகள், அருங்காட்சியகங்கள் செயல்பட அனுமதி.

60 வயதுக்கு குறைவான நபர்களுடன் உடற்பயிற்சி கூடங்கள் இயங்க அனுமதி.

திருமண நிகழ்வுகள், இறுதி ஊர்வலங்களில் 100 நபர்கள் பங்கேற்கலாம்.

கோயம்பேடு சந்தையில் நவ.2 முதல் மொத்த கடைகளும், நவ.16 முதல் பழ, பூ அங்காடிகளும் இயங்க அனுமதி.

                        Download pdf
Previous
Next Post »