தமிழகத்தில் 71 பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை: கல்லூரி பட்டியல் வெளியீடு:

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் 2020 21 ஆம் ஆண்டில் NCTE யினால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.    இந்த பட்டியலிலுள்ள கல்லூரிகளில் மாணவர்கள் எவரும் சேர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

                DOWNLOAD COLLEGE LIST


Previous
Next Post »